ஆந்திர மாநிலத்தில் உள்ள அரிமாகுலபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் திருப்பதியில் தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்துள்ளார். இதன்பின் அவருடன் படிக்கும் சக மாணவிகள் சிறிது நேரம் கழித்து அவரது அறைக்கு சென்று பார்த்தபோது ,அவரை அங்கு காணவில்லை. இதனால் பதட்டத்துடன் விடுதி முழுவதும் தேடி பார்த்தும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து விடுதியின் குளியலறைக்கு சென்று […]
