அஸ்டராஜெனெகா தடுப்பூசியைப் கொண்டவர்களுக்கு தற்போது அரிதான ரத்தம் உறைதல் ஏற்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் அனைவரையும் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்டராஜெனெகா போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து கோவிஷீல்டு என்று விநியோகம் செய்து வருகிறது. இந்த தடுப்பூசி ஜனவரி 16ம் தேதியிலிருந்து மக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐரோப்பியாவில் அஸ்டராஜெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்தியவர்களுக்கு பல பக்க விளைவுகள் […]
