சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலைக்கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி 40 மூடையை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே அய்யம்பட்டி கிராமத்தில் ரேஷன் அரிசி 40 மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அய்யம்பட்டி கிராமத்தில் மறைவான இடத்தில் ரேஷன் அரிசி மூடைகள் யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு ரேசன் […]
