ரேஷன் அரிசியை கடத்தி சென்ற குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல் துறையினரான சப்- இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் தலைமையிலான சுரேஷ் எட்டு மற்றும் சரவணன் ஆகியோர் கொண்ட குழு சின்ன குன்றகுடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
