தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடை வாயிலாக விநியோகம் செய்கிறது. அவ்வாறு விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களை சில பேர் முறைகேடாக கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலர்கள் போன்றோர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தல், பதுக்கல் குறித்த தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த […]
