விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த சீனாவானது பணிபுரிந்து வருகிறது. இதற்கிடையில் கட்டுமானபணி முடிவடையாத சீனவிண்வெளி நிலையத்தில் பூஜ்ய புவி ஈர்ப்பு விசையுடைய வென்சியான் என்ற ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற் பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இதற்குரிய பணிகள் சென்ற ஜூலை மாதம் துவங்கிய நிலையில், தாலே கிரஸ் மற்றும் அரிசிவகை ஆகிய இரண்டு வகை செடியை அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். இவற்றில் […]
