அரசு தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த இளைஞன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தர்நகர் பகுதியில் பிரபு என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பணிக்காக தகுதி தேர்வு எழுதும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் 4 முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால் பிரபு மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த இளைஞன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அரளி விதை அரைத்து குடித்துள்ளார். இதனைதொடர்ந்து […]
