பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து பிரித்தானிய மகாராணியின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியை பெறச் சென்ற போது வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் முத்து நகைகளை அணிந்து வந்துள்ளார். பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது பூத உடல் செவ்வாய்க்கிழமை எடின்பர்க்-கிலிருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய மகாராணியின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியை பெற பக்கிங்ஹாம் அரண்மனைக்கு […]
