சீனா தங்கள் நாட்டிற்கு வழங்கிய பாண்டா ஜோடிகளை ராஜ மரியாதையுடன் கத்தார் அரசு வரவேற்றிருக்கிறது. கத்தாரில் 22 ஆம் பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி அன்று ஆரம்பமாகிறது. இதற்காக தீவிர ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில் தங்கள் நட்பு நாடான கத்தாருக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக சீன அரசு அன்பளிப்பு ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதாவது ஒரு ஜோடி பாண்டா கரடிகளை கத்தாருக்கு பரிசாக வழங்கியிருக்கிறது. கத்தார் அரசாங்கம், சீனா தங்களுக்கு […]
