பிரிட்டனில் ஓப்ரா வின்ஃப்ரேயின் பேட்டியில், இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி அரச குடும்பத்தின் மீது திட்டமிட்டு குற்றச்சாட்டுகள் முன்வைத்ததாக கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் சில மாதங்களுக்கு முன்பாக இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு பேட்டி அளித்திருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் ராஜ குடும்பத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறியதால், அரச குடும்பத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ராஜ குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர் மூலமாக கிடைத்த தகவலின்படி, இளவரசர் […]
