சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் சேர்க்கைக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள தூய்மைப்பணியாளர்கள் அல்லது உதவியாளர்கள், இலகு அல்லது கனரக வாகன ஓட்டுநர்கள், பேட்டரி ரிக்ஷா ஆப்ரேட்டர்கள் (Operator) ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு கல்வித்தகுதியாக 8th, 10, 12thகொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு வகை : அரசு வேலை பணியின் […]
