தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைத்தார். அந்த விழாவில் பேசிய அவர் உடலால் ஏற்பட்ட குறைபாட்டை தன்னம்பிக்கையோடுவெல்லக்கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்று சுயமரியாதை பெயர் சூட்டியவர் தலைவர் கருணாநிதி. இதன் மூலமாக உங்கள் அனைவருக்கும் பெயர் சூட்டிய தந்தை தான் அவர். திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து வகையான கருவிகள் 36 மாதிரிகளில் 729 […]
