Categories
மாநில செய்திகள்

#BREAKING : மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு முக்கியமான தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதாவது, மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி தமிழக அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான நவம்பர் 3ஆம் நாள் ஆண்டுதோறும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சதய விழாவாக […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாள் இனி அரசு விழா…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, கைம்பெண் மறுமண நிதி, உதவி மகளிர் சுய உதவி குழுக்கள், பெரியார் சமத்துவபுரம் திட்டம் தந்தவர் கருணாநிதி. மகளிருக்கும் சொத்துகளில் உரிமை, உழவர்களுக்கு இலவச மின்சாரம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. வி.பி […]

Categories
மாநில செய்திகள்

லதா மங்கேஷ்கர் மறைவு: அரசு விழாக்கள் ரத்து…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

லதா மங்கேஷ்கரின் மறைவை முன்னிட்டு தமிழ்நாட்டில் இன்று திங்கட்கிழமை அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து துறைச் செயலா்கள், காவல் மற்றும் நீதித் துறைக்கு மாநில தலைமைச் செயலா் அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், லதா மங்கேஷ்கர் மறைவை முன்னிட்டு ஞாயிறுக்கிழமை (பிப்…6), திங்கள்கிழமை (பிப்…7) ஆகிய இரண்டு நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தகவல்கள் வந்தது. அந்த வகையில் அந்நாளில் தேசியக் கொடி […]

Categories
மாநில செய்திகள்

அரசு விழா… விடுமுறை…. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

வரும் ஆண்டு முதல் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் ஏறத்தாள 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப்புகழ் வாய்ந்த கோவில்களில் ஒன்று. அண்மையில் ஐக்கிய நாடுகள், கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ (UNESCO) உலகப் புராதன பாரம்பரிய சின்னமாக இதனை அறிவித்தது. பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த கோயிலை […]

Categories

Tech |