தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ரேஷன் அட்டை வைத்திருக்கும் பயனாளி மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால் அவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என சமீபத்தில் தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் இது தொடர்பாக கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது […]
