கொரோனா தடுப்புமருந்து வந்ததும் அதை அரசே கொள்முதல் செய்து விநியோகம் செய்யும் என்றும் பொதுமக்கள் தனியாக வாங்க வேண்டியதில்லை என்றும் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் இருக்கின்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், வெற்றிகரமான முறையில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி இருக்கின்றது. அந்த பரிசோதனை முடிவுகளும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் பெரிய அளவில் பரிசோதனைகளை நடத்தி கொண்டிருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்தியாவில், தனது கூட்டாளி நிறுவனமாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தினை தேர்வு செய்திருக்கின்றது. இத்தகைய […]
