சூரிய கிரகணம் மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்று தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது. வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா,மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சூரியன் மறைவதற்கு […]
