அரசு பொதுவுடைமை வங்கியில் திருட முயன்ற சிறுவன் உள்பட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்குரத வீதியல் அரசு பொதுவுடைமை வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் மர்மநபர்கள் சிலர் வங்கியின் ஜன்னல் கம்பியை வளைத்து வங்கியில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வங்கியில் இருந்த பாதுகாப்பு அறையை திறக்க முடியாததல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் […]
