பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே மத மாற்றத்தை ஊக்குவித்த பெண் ஆசிரியை மீது நடவடிக்கை அன்பில் மகேஷ் விளக்கம். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக வேலை பார்த்து வரும் ஒரு ஆசிரியர் தையல் கற்க வரும் மாணவிகளிடம் இந்து மதக் கடவுளை அவதூறாக பேசி கிறிஸ்துவ மத போதனைகளை சொல்லி கட்டாய மத மாற்றத்திற்கு […]
