நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற ரேஷன் கார்டு அவசியம் என்பதால் ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரும் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியின் பெயரை சேர்ப்பது அவசியம்.அதன் பிறகும் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும். முகவரி தவறாக இருந்தால் முகவரியையும் மாற்ற வேண்டி இருக்கும். […]
