அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டிற்கு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த பள்ளிகள் மத்திய அரசின் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடுதலாக 25 அரசு மாதிரி பள்ளிகளைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 150 கோடி நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் 9 முதல் 12-ஆம் […]
