கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இரும்பிலி பகுதில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மது வாங்கி அருந்தி வருகின்றனர். இந்நிலையில் வாலிபர் ஒருவர் இரண்டு குவாட்டர் பாட்டில்களை குடிப்பதற்காக வாங்கியுள்ளார். அப்போது அதில் உள்ள ஒரு பாட்டிலுக்குள் பெரிய அளவிலான தூசி ஒன்று இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அந்த பாட்டிலை மதுபான கடையில் திரும்ப கொடுத்த போது ஊழியர்கள் அதை வாங்க […]
