Categories
மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம்…. சுரண்டை பகுதியில் பரபரப்பு….!!

செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுரண்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லைப் பகுதியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் அனைத்திற்கும் செமஸ்டர் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காமராஜர் அரசு கல்லூரி மாணவர்கள் தங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இவர்கள் நேற்று வகுப்புகளுக்கு செல்லாமல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து தொழிலாளர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சங்க தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மாநில குழு உறுப்பினர் பெருமாள் தொடங்கி வைத்து பேசினார். இதனையடுத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் பேசினார். அதில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு […]

Categories

Tech |