தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 23ஆம் தேதி வரை அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் உள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி. என். டி ரோடு, காவாங்கரை, செங்குன்றம் வழியாக வெளிவட்ட சாலை மார்க்கம் செல்ல வேண்டும். 100 அடி சாலை […]
