திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழாவில் பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்கு உள்ளேயே சாமி வீதி உலா நடந்தது. இந்த நிலையில் இந்த வருடம் பிரம்மோற்சவ விழாவில் நாலு மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற இருக்கின்றது. இதில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தான முடிவு செய்திருக்கின்றது. இதனால் […]
