இயந்திரங்களே திணறும் அளவுக்கு கட்டுக் கட்டாக பணம் பீகார் அரசுப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மேஜை முழுவதும் கட்டுக் கட்டாக பணம் நிறைந்துகிடக்க, அதை மிகவும் பொறுமையாக இயந்திரங்கள் வாயிலாக எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். இவ்வளவு கட்டுக் கட்டாக பணமா..? எங்கிருந்துதான் இவ்வளவு பணம் வருகிறதோ? என்று மக்கள் திகைத்து போகிறார்கள். பீகார் அரசு பொறியாளர் சஞ்சய் ராய், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வந்த […]
