அரசு பேருந்து மோதி சட்ட கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள ஊத்துபட்டியில் சிவனாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிஷேக் சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய அபிஷேக் தனது நண்பரைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னமனூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சின்னமனூர்-உத்தமபாளையம் சாலையில் உள்ள தியேட்டர் அருகே இருசக்கர வாகனத்தில் […]
