கர்நாடக மாநிலத்தில் மது போதையில் பேருந்தில் ஏற முயன்ற பயணியை தடுத்து நிறுத்தி பேருந்தில் நடத்துனர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சுல்லியாபகுதியில் உள்ள ஈஸ்வர மங்களா பேருந்து நிலையத்தில் மது போதையில் இருந்த பயணி அரசு பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளார். இதனால் நடத்துனர் பயனியை பேருந்தில் ஏறவிடாமல் தடுத்து குடையை பிடுங்கி சாலையில் வீசினார். இருந்தாலும் பயணி பேருந்தில் ஏற முயற்சி செய்த நிலையில் பலமுறை நடத்தினர் […]
