தடுப்புச்சுவர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பயணிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் இருந்து திருப்பத்தூரை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்துள்ளது. அந்த பேருந்து வளையாம்பட்டு மேம்பாலம் கீழே நுழைந்து வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் பேருந்து […]
