Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மது அருந்திவிட்டு வாலிபர்கள் செய்த காரியம்… அரசு பேருந்து சேதம்… 2 பேர் கைது…!!

மது அருந்திவிட்டு அரசு பேருந்தை சேதப்படுத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மாணிக்கம்பாளையத்திலிருந்து கோலாரம் வரை செல்லும் அரசுப் பேருந்து ஒன்று புள்ளாகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது மது போதையில் அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கேட்ட பேருந்து ஓட்டுநர் குமார் என்பவரையும் தாக்கி, பேருந்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தகராறில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

150 பாமகவினர் கைது…! போலீஸ் திடீர் உத்தரவு… கடலூர் முழுவதும் அதிரடி …!!

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தின் பாட்டாளி மக்கள் கட்சியினர் அரசு பேருந்துகளை சேதப்படுத்தியதை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்போடு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனிடையே கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்தை சேதப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 150 நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை உடைத்து சேதப்படுத்திய திமுகவினர் கைது …!!

திருச்சியில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். இதனை கண்டித்து திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் பெரியார் சிலை முன்பு திமுக திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து […]

Categories

Tech |