கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து கார் ஒன்று மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது இந்த காரை மதுசூதனராவ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் ரவி என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே சென்ற போது சேலம் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மதுசூதனராவ் மற்றும் ரவி ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]
