அரசு பேருந்து ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டு விரல்களை கடித்த அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் தங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமேஸ்வரம் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கம் ராமநாதபுரத்தில் இருந்து பேருந்தை இயக்க முயன்றபோது பேருந்தில் இருந்த 2 இளைஞர்கள் உச்சிபுளி விமான நிலையத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளனர். அதற்கு அந்த நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என தங்கம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 இளைஞர்களும் தங்கத்தை […]
