தமிழகத்தில் வருவாயை அதிகரித்த நிதி சுமையை குறைக்க போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இலக்கு நிர்ணயித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.14வது ஊதிய பேச்சுவார்த்தையின் படியும் அகலவிலைப்படி உயர்வு காரணமாகவும் மாதத்திற்கு 10 கோடி ரூபாய் தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மாதத்திற்கு 3. 40 கோடி ரூபாய் பேருந்துகளில் விளம்பரங்கள் மூலமாக வருகிறது .மீதமுள்ள 6.60 கோடி ரூபாய் […]
