நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து ரேஷன் கார்டு மூலமாக மலிவு விலையில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கின்றது. மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு மிகவும் அவசியமான ஒன்று. இப்படி மிக முக்கியமான உங்களுடைய ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதை மீண்டும் எளிதில் வாங்கி விட முடியும். உங்களுடைய […]
