தமிழகத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவித்தது. அதற்கு பலரும் ஆன்லைன் விண்ணப்பம் செய்து தேர்விற்கு தயாராக இருந்தனர். ஆனால் கொரானா ஊரடங்கு காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு 1.38 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். இவர்கள் www.trb.tn.nic.in […]
