Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரூ.1000 வழங்கப்படும் – முதல்வர் அதிரடி உத்தரவு…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடக்க இருக்கிறது இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை தீவிரமாக தொடங்கியுள்ளன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் தேர்தலை மனதில் வைத்து பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில்  அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 1000 வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இடைக்கால நிவாரணம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூபாய் 13 கோடி செலவாகும். அனைத்து ஊழியர்களுக்கும் விரைவில் ஓய்வுக்காலப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அரசு பஸ் ஊழியர்களுடன் வரும் 20-ல் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை..!

இன்று காலை  கடலூர் மற்றும் திருப்பூரில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து  பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள்  ஈடுபட்டனர். இந்நிலையில் அரசு பஸ் தொழிலார்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை  வரும் 20ஆம் தேதி சென்னை குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெறம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு பஸ் ஊழியர்கள்  போராட்டத்தில் […]

Categories
கடலூர் சற்றுமுன் திருப்பூர் மாவட்ட செய்திகள்

BREAKING : அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்

அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்திவருகின்றனர்.  கடலூர் மற்றும் திருப்பூரில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து  பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள்   ஈடுபட்டுள்ளனர்  என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |