சிவகங்கையில் சிறுசேமிப்புத் துறை சார்பில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுரை போட்டியை சிறுசேமிப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்டது. அதில் சிறுசேமிப்பு மற்றும் சிக்கனம் என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றுள்ளது. அதில் பல மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அதில் பத்தாம் வகுப்பு புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் […]
