தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சரியாக எழுத படிக்க தெரியவில்லை என மத்திய அரசின் வருடாந்திர கல்வி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் போது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டங்கள் தொடங்கப்பட்டது. இந்த திட்டங்கள் தமிழகத்தில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் அறிக்கையானது பல்வேறு தரப்பினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசு பள்ளியைச் […]
