தமிழகத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க நாளை முதல் இரண்டு நாட்கள் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அதிகாரி என்ற பி ஏ ஓ பதவி உயர்வு வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னுரிமை பட்டியலை தொடக்க கல்வி இயக்குனரகம் தயாரித்துள்ளது. அதன்படி 357 பேர் பதவி உயர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான இடமாறுதல் கவுன்சிலிங் நாளை […]
