தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாணவர்கள் எதிர்காலத்தில் தொழில் முறை கலைஞர்களாக வருவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரக்கூடிய வகையில் கலை தொடர்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி திரையிடல் திட்டம் ஒன்றை ‘சிறார் திரைப்பட விழா’ என்ற பெயரில் பள்ளி கல்வித்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை பள்ளிகல்விதுறை வெளியிட்டு உள்ளது. அதில், தமிழகத்தில் […]
