சென்னை மெட்ரோ ரயில் முழுதும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இப்போது அதிகளவு அதனை பயன்படுத்தி வருகின்றனர். புறநகர் மின்சார ரயில்களிலும், பயணிகளுக்கு பல வசதிகளை செய்துகொடுக்க ரயில்வே வாரியம் முன்வந்துள்ளது. இந்நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையில் குளிர்சாதன வசதியுடன் மின்சார ரயில் தேவை என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் எழுந்து இருக்கிறது. இது அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட சூழ்நிலையில் கடற்கரை-செங்கல்பட்டு இடையில் குளிர்சாதன வசதி மின்சார ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக […]
