தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc Agri) சம்பளம்: ரூ.37700-ரூ.1,19,500 வயது வரம்பு: 18 முதல் 30 வரை தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு […]
