சுப்ரமணியசாமி வீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது பற்றி ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி மக்களவை எம்பியாக இருந்தபோது அவருக்கு டெல்லியில் அரசு பங்களா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு பங்களாவை மீண்டும் தனக்கு ஒதுக்கி தரக்கோரி சுப்ரமணியசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார் ஆனால் அந்த […]
