அரசு நிதியில் ரூ 27 3/4 மோசடி செய்த விளையாட்டு அலுவலர், ஊர் காவல் படை மண்டல தளபதி உட்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்ற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பல்வேறு பணிகளை செய்யாமல் செய்துவிட்டு பொய்யாக கணக்கு காண்பித்து பணம் மோசடி செய்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினருக்கு புகார் சென்றுள்ளன. இப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு […]
