Categories
மாநில செய்திகள்

பயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு… தமிழக முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் விவசாயம் செய்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதனால் விவசாயிகள் அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பயிர் செய்த பற்றி முழுமையாக கணக்கெடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் […]

Categories
அரசியல்

அடையாள அட்டை இருந்தால்…. ரூ1000 நிவாரண தொகை… முதல்வர் அதிரடி…!!

அடையாள அட்டை உள்ள 13,35,000 நபர்களுக்கு ரூ 1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சமயங்களில் பொது மக்களில் பெரும்பாலானோர் தங்களது வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப் பட்டதையடுத்து பலர் தங்களது வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். மீண்டும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை கடுமையாக்கப் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ5,000-ரூ10,000 நிவாரண உதவி….. தகுதி இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!

அரசு வழங்கும் நிவாரண உதவியை பெறுவதற்கு கிராமிய கலைஞர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் கிராமிய கலைஞர்கள் அரசு வழங்கும் நிதி உதவியை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் கிரன் குராலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “தொன்மை வாய்ந்த கிராமியக் கலைகளை போற்றும் விதமாகவும் மேலும் அதனை வளர்க்கும் விதமாகவும் கிராமிய கலைஞர்களையும்  கலை குழுக்களையும் ஊக்குவிக்க அவர்கள் ஆடை, இசைக்கருவிகள் மற்றும் அணிகலன்களை வாங்க […]

Categories

Tech |