சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனம்தான் தேசிய சஃபாய் கரம் சாரீஸ் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம்.இதன் முக்கிய நோக்கம் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் நிதி உதவி வழங்குவது. இதன் மூலமாக சமூக பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவது ஆகும். அதுமட்டுமல்லாமல் மகிலா அதிகாரிதா யோஜனா கடன் சஃபாய் கரன் சாரி தோட்டி பெண்கள் மற்றும் அவர்களை சார்ந்திருக்கும் மகள்களுக்கு பிராந்திய கிராமப்புற வங்கிகள், மாநில […]
