தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் முறையாக தகுதியானவர்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ,பாலிடெக்னிக் பைலும் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் […]
