Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடக்கம்… தயார் நிலையில் தமிழக அரசு… அமைச்சர் உதயகுமார்…!!!

தமிழகத்தில் பருவ மழையை எதிர்கொள்வதற்கு அனைத்து மாவட்ட நிர்வாகமும் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மேலும் கூடுதலாக 30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்ற ஆட்சியர் கட்டிடத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிகாரிகளுடன் இன்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில், “சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை நீர்நிலைகளில் சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையால் உயிர்சேதம் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை… எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு… முதலமைச்சர் விளக்கம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதற்காக எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு பேசிய அவர் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது போதிய அளவு மழை பெய்து கொண்டிருப்பதால் உணவு பொருள் உற்பத்தி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories

Tech |