தமிழகத்தில் உள்ள காப்பகங்களில் கொரோனா பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது பற்றி தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமை செயலர் வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சுமார் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த செய்தியை அறிந்த […]
