பொறியியல் மற்றும் அரசு கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீடிக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தல் பேசிய அவர், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தேதி குறிப்பிடாமல் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளுக்குக் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிந்து விட்டது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வரும் […]
