தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் மாவட்டங்களான சென்னை, வேலூர், கோவை, காஞ்சிபுரம் உள்ளிடம் மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு […]
